பகுப்பு:லண்டன் குரல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

லண்டன் குரல் பத்திரிகை மாதம் ஒருமுறை வெளியான இலவச இதழ். இதன் ஆசிரியராக த.ஜெயபாலன் விளங்கினார். ஈழ செய்திகள், தகவல்கள், கட்டுரைகள், கோயில்கள்,ஈழத்தவர் நேர்காணல்கள், நிகழ்வுகள், பண்பாடு, விளம்பரங்கள் தாங்கி இந்த இதழ் வெளிவருகிறது. தொடர்புகளுக்கு : தொலை பேசி: 02082790354

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:லண்டன்_குரல்&oldid=190776" இருந்து மீள்விக்கப்பட்டது