பகுப்பு:லண்டன் முரசு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

லண்டன் முரசு இதழ் லண்டனில் இருந்து 1970 இல் வெளிவர ஆரம்பித்தது. ச.ம. சதானந்தன் இதன் ஆசிரியராக இருந்தார். சிறிய செய்திகள், சிறப்பு நாட குறிப்புக்கள், மேற்கு நாட்டு செய்திகள், அறிவியல் செய்திகள், சிறுகதை, நிகழ்வுகளில் படங்கள் என தமிழ் சார் தகவல் வழங்கும் ஒரு புலம்பெயர் இதழாக இந்த இதழ் வெளியானது. பயன் மிக்க பல தகவல்களை இந்த இதழ் புலம் பெயர்ந்து வாழும் மக்களுக்கு வழங்கியது.

"லண்டன் முரசு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 96 பக்கங்களில் பின்வரும் 96 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:லண்டன்_முரசு&oldid=183431" இருந்து மீள்விக்கப்பட்டது