பகுப்பு:வகவம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வகவம் கலை இலக்கிய மன்றத்தால் தேசிய ஒருமை பாட்டை ஏற்படுத்து வதை நோக்கமாக கொண்டு இவ் இதழ் வெளி வந்தது. இப்னு அஸ்மத் இந்த இதழின் ஆசிரியராக இருந்தார். ரோனியோ வடிவில் 2 இதழ்கள் வந்து அதன் பின்னரே இவ் இதழ் வெளிவந்தது. கொழும்பு 13 இல் இருந்து வெளிவந்தது. கவிதையை முன்னிலை படுத்திய இதழ்.

"வகவம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:வகவம்&oldid=448651" இருந்து மீள்விக்கப்பட்டது