பகுப்பு:வடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வடு இதழானது பிரான்ஸினைக் களமாகக் கொண்டு 2007 தொடக்கம் வெளிவந்த மாதாந்த சஞ்சிகை ஆகும். ஆரம்ப காலங்களில் இதன் ஆசிரியராக தேவ தாசன் அவர்கள் காணப்பட்டுள்ளார். பின்னைய நாட்களில் விஜி அவர்கள் காணப்பட்டுள்ளார். இதனை இலங்கை தலித் மேம்பாட்டு ஒன்றியம் பிரான்ஸ் அமைப்பு வெளியீடு செய்துள்ளது. ஆண்டான்டு காலமாக ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி வரும் தலித் மக்களின் உண்ர்வுகளை , நெஞ்சு நிறை வடுக்களை, எதிர்காலம் குறித்த கரிசினைகளை வெளி உலகிற்குக் படமிட்டுக் காட்டும் நோக்குடன் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்க விடயங்களானது தாழ்த்தப் பட்ட தமிழ் மக்களை முன்னிலை படுத்திய ஆக்கங்கள் இலங்கையில் சாதியின் அடிப்படையில் மேற்கொள்ளபடும் துன்புறுத்தல்கள் போன்றன காணப்படுகின்றன. http://www.thuuu.net/?page_id=1772

"வடு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 18 பக்கங்களில் பின்வரும் 18 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:வடு&oldid=493279" இருந்து மீள்விக்கப்பட்டது