பகுப்பு:விடிவு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

விடிவு சஞ்சிகை மக்கள் கலை இலக்கிய பேரவையின் வெளியீடாக 1988இல் இருந்து வெளிவந்தது. பிரதம ஆசிரியராக நிதானி தாசன் விளங்கினார். கவிதைக்கான இதழாக இந்த இதழ் வெளியானது. தரமான கவிதைகள், கவிதை சார் கட்டுரைகள் தாங்கி இந்த இதழ் வெளியானது

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:விடிவு&oldid=407598" இருந்து மீள்விக்கப்பட்டது