பகுப்பு:வித்தகம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வித்தகம் பத்திரிகை வாராந்தம் வியாழ கிழமைகளில் 1933 இல் வெளிவர ஆரம்பித்தது. இதன் பண்டிதர் ச. கந்தைய பிள்ளை விளங்கினார். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான இந்த பத்திரிகை இந்தியாவின் புதுசேரியில் அச்சு செய்யப்பட்டது. செய்தி திரட்டுகள், சைவ சமய செய்திகள், தேவார பிரபந்த செய்திகள் கட்டுரைகளுடன் இந்த பத்திரிகை வெளியானது.

"வித்தகம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 141 பக்கங்களில் பின்வரும் 141 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:வித்தகம்&oldid=190762" இருந்து மீள்விக்கப்பட்டது