பகுப்பு:விபவி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

விபவி இதழ் மாதாந்த கலை நிகழ்ச்சிநிரல்களை தொகுத்து ராஜகிரியவில் இருந்து 90 களின் பிற்பகுதியில் இருந்து வெளியானது. கொழும்பு , அதனை அண்டிய பிரதேசங்களில் மாதாந்தம் நடைபெற உள்ள கலை நிகழ்ச்சிகளின் நிகழ்ச்சி நிரலை பதிவு செய்து இந்த இதழ் வெளியானது. தகவல் கொடுக்கும் இதழாக இது வெளியானது.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:விபவி&oldid=181754" இருந்து மீள்விக்கப்பட்டது