பகுப்பு:விளக்கமான ஆங்கிலம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

விளக்கமான ஆங்கிலம் இதழானது கண்டியினைக் களமாகக் கொண்டு 1981 ஆம் ஆண்டு தொடக்கம் வெளியிடப் பட்டுள்ளத். இதுவொரு ஆங்கிலக் கல்வி சம்மந்தமான திங்கள் தோறும் வெளிவரும் வார வெளியீடாகும். இது அக்கால கட்டத்தில் இலங்கையில் ஆங்கிலக் கல்வி சம்மந்தமாக தமிழில் வெளியான ஒரேயொரு முதலாவது சஞ்சிகையாக இது காணப்பட்டுள்ளது. இதன் ஆசிரியராக சுசரித கம்லத் அவர்கள் காணப்படுகின்றார். இதனை "ஆங்கிலம் பிரசுரிப்பாளர்கள்" த.பெ.இல. 23, கண்டியில் இருந்து வெளியிட்டுள்ளனர். அவ்வகையில் இதன் உள்ளடக்க விடயங்களாக அடிப்படை முதல் ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்ளக் கூடிய தகவல்களைத் தாங்கி வெளியாகியுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்க விடயங்களாக இலகுவான ஆங்கில இலக்கணம், ஒரு சம்பாஷணை, ஆங்கிலம் கற்க சில உதவிகள் - கனிஷ்ட வகுப்பு, தினசரி நாங்கள் பேசும் ஆங்கிலம், சொற்களை அறிந்து கொள்ளுதல், சொல்லூடாட்டம் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"விளக்கமான ஆங்கிலம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 35 பக்கங்களில் பின்வரும் 35 பக்கங்களும் உள்ளன.