பகுப்பு:வேடிக்கை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வேடிக்கை இதழ் பல்சுவை இதழாக 2007 இல் இருந்து கொழும்பில் இருந்து வெளியானது. கவிதை, கட்டுரை, சிறுகதை, நகைசுவை, அறிஞர்கள் பற்றிய தகவல்கள், அறிவியல், குறுக்கு எழுத்து போட்டி , பெண்களின் அழகு குறிப்பு, பெண்கள் சார் விடயங்கள், விளையாட்டு செய்திகள், சிறுவர்கதைகள் என அனைத்து வாசகர்களையும் திருப்தி படுத்தும் வகையாக இந்த இதழ் வெளியானது.

"வேடிக்கை" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:வேடிக்கை&oldid=181661" இருந்து மீள்விக்கப்பட்டது