பயனர் பேச்சு:Abby s10

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வணக்கம்

நீங்கள் நூலகத்தில் பங்களிப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சி. நூல்களுக்கான பக்கங்களில் அவற்றின் உள்ளடக்க விபரங்களை இணைத்துள்ளீர்கள்.

நூல்களுக்கு நூல் தேட்டம் நூலிலிருந்தான குறிப்பையும் இதழ்களுக்கே உள்ளடக்க விபரத்தையும் இணைத்து வந்துள்ளோம். ஆயினும் ஆங்கில நூல்களுக்கு நூல் தேட்ட விபரங்கள் இல்லையாதலால் அவற்றுக்கு உள்ளடக்க விபரம் இணைப்பது பொருத்தமாயிருக்கும் என்றே தோன்றியது. ஆனால் ஆங்கில நூல்களுக்கும் நூல் தேட்டம் போன்றதொரு விபரத்திரட்டு வரவிருப்பதாகத் தெரிகிறது. ஆதலால் உள்ளடக்க விபரங்களை சஞ்சிகைகளுக்கு மட்டும் இணைப்பது பொருத்தமாயிருக்கும்.

பகுப்பு:இதழ்கள் பகுதியில் உள்ள சஞ்சிகைகளுக்கு உள்ளடக்க விபரம் இணைக்கக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி Gopi 02:00, 15 பெப்ரவரி 2009 (UTC)

"https://www.noolaham.org/wiki/index.php?title=பயனர்_பேச்சு:Abby_s10&oldid=17660" இருந்து மீள்விக்கப்பட்டது