பயனர் பேச்சு:Atchu

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

அச்சுதன், நூலகம் உங்களை வரவேற்கிறது. வருகைக்கு நன்றி.


அச்சுதன், 701-800 இற்குமிடையிலான சஞ்சிகைகளுக்கான உதாரணக் கட்டுரைகளைப் போடவும். ருக்மணி உங்களது உதாரணக் கட்டுரைகளைப் பின்பற்றியே தனது கட்டுரைகளைப் போட்டு வருகின்றார். -- Shaseevan

நூலகத்தில் பலர் தன்னார்வலர்களாக இணைந்து வேலைசெய்வதைப்பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி அச்சுதன். பாராட்டுக்கள் --மு.மயூரன் 12:28, 13 பெப்ரவரி 2008 (MST)

அச்சுதன், இனிமேல் நீங்கள் 801-900 வரையானதைச் செய்யுங்கள். -- Shaseevan


சசீவன், நூலுக்கான தொகுபதிகைகளில் முதல் 50 வரை செய்துவிட்டேன். இதில் சில நூல்களுக்கான விபரங்கள் இல்லை. தயவுசெய்து சரி பார்க்கவும். நூல் 52, இரண்டாவது சூரிய உதயம் இப் புத்தக விபரத்தில் ஒரு தவறு உள்ளது. பதிப்பு விபரங்கள் 2 முறை உள்ளது. ஒவ்வொன்றும் வித்தியாசம். திருத்திவிடவும். பின்னூட்டங்களை தாரும். -- Atchu

நூல் தேட்டத் தொகுப்புக்களில் இதுவரை விபரம் வெளியிடப்படாத நூல்களுக்கான விபரங்கள் இல்லை. ஒன்றுக்கு மேற்பட்ட பதிப்புக்கள் வெளிவந்த நூல்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதிப்பு விபரங்கள் உள்ளன. பாமினியிலிருந்து ஒருங்குறிக்கு மாற்றியபோது ஏற்பட்ட தவறுகளைத் திருத்த வேண்டும். பேச்சுப் பக்க உரையாடல்களின் முடிவில் கையொப்பமிட்டால் உரையாடல் எப்பொழுது நடந்தது என்பதை இலகுவில் அறியலாம். விக்கிசார்ந்த ஆவணப்படுத்தலுக்குப் பயனர்கள் உரையாடல்களில் கையொப்பமிடுவது பொருத்தமானது. நன்றி. கோபி 19:19,

சசீவன் நூல் 101 தொடக்கம் 200 வரை நூலகத்தில் பதிவு செய்ய முடியாதுள்ளது. காரணம் அது பமினியில் உள்ளது. நூலகத்தில் பதிகை செய்யும் போது ஆங்கிலத்தில் வருகிறது. தயவு செய்து யூனிகோட்டில் தாரும். -- Atchu

"https://www.noolaham.org/wiki/index.php?title=பயனர்_பேச்சு:Atchu&oldid=5723" இருந்து மீள்விக்கப்பட்டது