பயனர் பேச்சு:Valarmathy

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வணக்கம் வளர்மதி

பதிப்பகங்களின் பெயர்கள் பகுப்பு பெயர்வெளியிலேயே வரவேண்டும். கட்டுரைப் பெயர்வெளியில் வந்தால் அந்தப் பதிப்பகம் வெளியிட்ட நூல்களை அடையாளங் காண முடியாது.

மேலும் ஏதாவது பக்கங்கள் தவறுதலாக உருவாக்கப்பட்டால் அவற்றை நீக்க வேண்டிய பக்கங்களாகக் குறிக்க {{delete}} என இட்டுவிடுங்கள்.

எழுத்தாளர் பகுப்பு இடும்போது இரகுநாதையர், இ. சி. என்பது சரியானது. இரகுநாதையர். இ. சி என்பது சரியில்லை. இ. சி. இரகுநாதையர் என்பது பழைய முறை. அதனை மாற்றும்போது முதலெழுத்துக்களை அவற்றின் முற்றுப் புள்ளிகளுடன் பெயரின் பின்னர் ஓர் , இட்டு அதற்கு பின்னர் வருமாறு நகர்த்த வேண்டும்.

புதிய பகுப்புக்களை உருவாக்கமுன் ஏற்கனவே அவ்வாறான பகுப்புக்கள் உள்ளனவா என்பதைப் பார்ப்பது நல்லது.

Gopi 02:35, 18 நவம்பர் 2009 (UTC)

எழுத்தாளர் பகுப்பு இடும்போது சிற்றம்பலம், சி. க. என்பது சரியானது. சிற்றம்பலம், சி. க என்பது சரியில்லை. Gopi 03:43, 22 நவம்பர் 2009 (UTC)
எழுத்தாளர் பகுப்பு இடும்போது சங்கர், எஸ். என்பது சரியானது. Gopi 04:09, 22 நவம்பர் 2009 (UTC)

பக்கங்களுக்குத் தலைப்பிடல்

பக்கங்களுக்குத் தலைப்பிடல் ஒரேமாதிரியாக இருந்தால் மட்டுமே ஏற்கனவே இருக்கும் பக்கங்கள் மீண்டும் உருவாகுவதைத் தடுக்கலாம்.

  • அவ்வகையில் சரிநிகர் - 1 என்பது போலத் தலைப்பிடாமல் சரிநிகர் 1 என ஒரு இடைவெளியுடன் பெயரிடுங்கள்.
  • தொடரிலக்கம் பாவிக்காமல் வெளியீட்டுக் காலம் குறிப்பிட்டுத் தலைப்பிடும் போது வெளியீட்டுக் காலத்தை எண்களை மட்டும் பயன்படுத்தித் தலைப்பிடுங்கள். தமிழர் தகவல் 2009.10 என்பது சரியான தலைப்பிடல், தமிழர் தகவல் - October, 2009 போன்றவை பொருத்தமில்லை.

Gopi 05:21, 20 ஏப்ரல் 2010 (UTC)

கவனிக்க

  • 5654, 5655, 5656, 5657 ஆகிய எண்களுக்கு மின்னூல்கள் ஒதுக்கப்படவில்லை.

--Gopi 04:02, 12 மே 2010 (UTC)

  • எழுத்தாளர் பகுப்பு இடும்போது Ponnambalam, G. G. என்பது சரியானது. எழுத்துக்களின் பின்னர் முற்றுப்புள்ளி வந்தால் ஓர் இடைவெளி விடப்பட வேண்டும். நன்றி. கோபி 07:02, 27 ஜூலை 2010 (UTC)

404 Error File Not Found

நீங்கள் அண்மையில் இணைத்த கோப்புகளைக் காண முயன்றபோது, மேற்கண்ட பிழை வருகிறது.ஏன்?--த*உழவன் 07:24, 16 ஜனவரி 2011 (UTC)

"https://www.noolaham.org/wiki/index.php?title=பயனர்_பேச்சு:Valarmathy&oldid=55520" இருந்து மீள்விக்கப்பட்டது