பேச்சு:நம்முன்னோரளித்த அருஞ்செல்வம், மூன்றாம் பாகம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

இந்த பாடநூலை மின்னூலாக்கித் தந்தமைக்கு நூலகம் குழுவினருக்கு எனது நன்றிகளும் பாராட்டுக்களும். இந்நூலின் தலைப்பை "நம்முன்னோரளித்த அருஞ்செல்வம், மூன்றாம் பாகம்" என மாற்றலாம் என்பது என் கருத்து. நம்முன்னோரளித்த அருஞ்செல்வம் என்றே இந்நூல் அக்காலத்தில் புகழ் பெற்றது. நன்றி.--Kanags 18:20, 19 மே 2008 (MDT)

கனக்ஸ் நீங்கள் குறிப்பிட்ட தலைப்பிற்கு நகர்த்தியுள்ளேன். நன்றி. கோபி 23:25, 19 மே 2008 (MDT)