பேச்சு:நான் ஒரு பெண்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூல்விபரம்

பெண்கள் தொடர்பான சரிநிகர் (கொழும்பு) பருவ இதழில் 1990-1996 காலப்பகுதியில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இதுவாகும். தமிழில் பெண்ணியம் தொடர்பான விழிப்புணர்வையும் சிந்தனைத் தேடல்களையும் தெளிவுகளையும் தர முற்படுகின்றது.


பதிப்பு விபரம்
நான் ஒரு பெண். சரிநிகர் ஆசிரியர் குழு (தொகுப்பு). கொழும்பு: பாரதி வெளியீடு, 1வது பதிப்பு, மே 1997. (தெகிவளை: டெக்னோ பிரின்ட், 83, ஆஸ்பத்திரி வீதி, களுபோவில) 126 பக்கம். விலை: ரூபா 100. அளவு: 21 * 13.5 சமீ.

-நூல் தேட்டம் (# 156)

"https://www.noolaham.org/wiki/index.php?title=பேச்சு:நான்_ஒரு_பெண்&oldid=126028" இருந்து மீள்விக்கப்பட்டது