பேச்சு:புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழரின் பண்பாட்டுத் தனித்துவம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூல் விபரம்

நியுசிலாந்து, மஸ்ஸி பல்கலைக்கழகத்தின் அல்பனி வளாகத்தில் பணியாற்றும் நூலாசிரியர் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் ஆற்றிய உரையின் நூல்வடிவம்.


பதிப்பு விபரம்
புலம்பெயர்ந்த இலங்கைத்தமிழரின் பண்பாட்டுத் தனித்துவம்: சில அவதானிப்புகள். வி.நித்தியானந்தம். கொழும்பு 6: தமிழ்ச்சங்கம், 7, 57வது ஒழுங்கை, 1வது பதிப்பு, தை 2002. (அச்சக விபரம் அறியமுடியவில்லை). 16 பக்கம், விலை: ரூபா 30. அளவு: 20 X14.5 சமீ.


-நூல் தேட்டம் (1166)