பேச்சு:மகாஜனாக் கல்லூரியின் இலக்கியப் பாரம்பரியம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூல்விபரம்

தெல்லிப்பழை மஹாஜனக்கல்லூரி உருவாக்கிவிட்ட இலக்கியப் படைப்பாளிகள் பற்றிய தொகுப்பாக அமையும் இந் நினைவுப் பேருரை பாவலர் துரையப்பா பிள்ளை நினைவுப் பேருரையின் ஏழாவது தொடராகும்.


பதிப்பு விபரம்
மஹாஜனாக் கல்லூரியின் இலக்கியப் பாரம்பரியம். நா.சண்முகலிங்கன். தெல்லிப்பழை: பாவலர் துரையப்பாபிள்ளை நினைவுப் பேருரை, மஹாஜனக் கல்லூரி, 1வது பதிப்பு, ஜுன் 1988. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலட்சுமி அச்சகம்) 18 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18 * 12 சமீ.


-நூல் தேட்டம் (203)