பேச்சு:மத்து

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூல்விபரம்

இதில் இடம்பெறும் கட்டுரைகள் 1970இல் இலங்கையில் அரசு வெளியீடாக வெளிவந்தது. பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கும் ஒவ்வொரு நூலினை தமிழ் வாசகர்களுக்குக் கடைந்தெடுத்து அறிமுகம் செய்யும் வகையில் இந்நூலின் கட்டுரைகள் அமைந்துள்ளன.


பதிப்பு விபரம்
மத்து. ஏ.ஜே.கனகரத்தினா. சென்னை: மித்ர வெளியீடு, 2வது பதிப்பு, டிசம்பர் 2000. 1வது பதிப்பு, 1970. (சென்னை: மித்ர அச்சகம்) 152 பக்கம். விலை: இந்திய ரூபா 45. அளவு: 18 * 12 சமீ.

-நூல் தேட்டம் (798)

"https://www.noolaham.org/wiki/index.php?title=பேச்சு:மத்து&oldid=126146" இருந்து மீள்விக்கப்பட்டது