"வலைவாசல்:மூன்றாவது மனிதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("<!-- This portal was created using subst:box portal skeleton --> ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
06:19, 21 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம்
மூன்றாவது மனிதன்
மூன்றாவது மனிதன் இதழானது ஈழத்தில் தொண்ணூறுகளில் வெளிவந்த மிக முக்கியமான சிற்றிதழ்களில் ஒன்றாகும். இதழின் ஆசிரியர் எம். பௌசர். இதழின் வெளியீடு 1996ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இரு மாத இதழாக வெளிவந்தது. மனிதநேயம் மிக்க படைப்பாளிகள் மற்றும் கலைஞர்களின் தளமாக அமைந்திருந்தது.