"பேச்சு:பண்டைய இலங்கையில் தமிழும் தமிழரும்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(" == நூல்விபரம்== பிராமிக் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
22:51, 25 அக்டோபர் 2015 இல் கடைசித் திருத்தம்
நூல்விபரம்
பிராமிக் கல்வெட்டுக்களை ஆதாரமாகக் கொண்டு மேற்கொண்டுள்ள ஆய்வு. இலங்கைத்தமிழர் வாழ்வும் வகிபாகமும் என்ற தலைப்பில் கொழும்புத் தமிழ்ச்சங்கம் வெளியிட்டு வரும் சிற்றாய்வேடுகளின் வரிசையில் இரண்டாவது நூல்.
பதிப்பு விபரம் பண்டைய இலங்கையில் தமிழும் தமிழரும். பரமு புஷ்ப ரட்ணம். கொழும்பு: கொழும்புத் தமிழ்ச்சங்கம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2001. (அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை) xiii + 120 பக்கம். விலை: ரூபா 250. அளவு: 21.5 * 14.5 சமீ. ISBN 955-8564-00-1
-நூல் தேட்டம் (# 999)