"வார்ப்புரு பேச்சு:அறிமுகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(New page: <table border="0" cellpadding="8" cellspacing="0"> <tr><td colspan="2"> <table border="0" cellpadding="0" cellspacing="0" style="border-width: 1px; border-color: #888888; border-style: sol...)
(வேறுபாடு ஏதுமில்லை)

05:02, 29 ஆகத்து 2007 இல் நிலவும் திருத்தம்

நூலகம் திட்டம்:

  • இது ஒரு மின்னூலாக்கத் திட்டமாகும்.
  • ஈழத்து நூல்களையும், சஞ்சிகைகள் போன்றனவற்றையும் மின்வடிவில் மாற்றிப் பாதுகாப்பதே இதன் நோக்கம்.
  • இங்கே ஈழத்து நூல்களையும் சஞ்சிகைகளையும் நீங்கள் இலவசமாகப் படிக்கலாம்.
  • இத்திட்டம் சமுதாய உடைமை. தனி நபர்களுக்கோ நிறுவனங்களுக்கோ சொந்தமில்லை.
  • இதில் பங்குபற்றும் அனைவரும் தன்னார்வலர்களே.
  • இத்திட்டத்தில் நீங்களும் தன்னார்வலராக இணைந்து செயற்படலாம்.