| 
				   | 
				
| (2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள்  காட்டப்படவில்லை.) | 
| வரிசை 1: | 
வரிசை 1: | 
| − | {| cellspacing="3" 
  | + | #REDIRECT [[நூலகம்:நிதிப் பங்களிப்புக்கள்]]  | 
| − | |- valign="top" 
  |   | 
| − | |width="55%" class="MainPageBG" style="border: 1px solid #c6c9ff; color: #000; background-color: #f0f0ff"|
  |   | 
| − | <div style="padding: .4em .9em .9em">
  |   | 
| − |    |   | 
| − | * [[நூலகம்:நிதிப் பங்களிப்புக்கள்|'''நூலகம் திட்டத்துக்கு நிதியுதவி அளித்தோர் விபரம்''']]
  |   | 
| − |    |   | 
| − |    |   | 
| − |    |   | 
| − | '''3200 க்கும் அதிகமான மின்னூல்கள் வெளியாகி விட்டன. 2009 ஆம் ஆண்டுச் செயற்பாடுகளுக்கு மேலதிக நிதியுதவிகள் தேவைப்படுகின்றன'''
  |   | 
| − |    |   | 
| − | 2009 ஆம் ஆண்டுக்கான நிதித்தேவையாக இலங்கை ரூபா '''800,000'''  என மதிப்பிடப்பட்டிருக்கின்றது. நாட்டின் போர்ச்சூழநிலை காரணமாக செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன.<br/>
  |   | 
| − |    |   | 
| − | மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
  |   | 
| − |    |   | 
| − | * '''முதல் கட்டம் 90,000 ரூபாய்கள்.'''
  |   | 
| − | 2009 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரையான செயற்பாடுகளுக்கானது. இக்காலப்பகுதியில் முகப்புச் செயற்றிட்டம், மாதக்கொடுப்பனவின் மூலமான செயற்றிட்டம், தமிழ்ச்சங்கத்தில் முன்னெடுக்கப்பட உள்ள செயற்றிட்டத்திற்கான மேலதிக உபகர்ணங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளல் போன்றவற்றிற்காக இந்நிதி பயன்படுத்தப்பட்டது. இவை பற்றிய விரிவான விபரங்களை செலவுகள் பக்கத்தில் பார்வையிட முடியும்.
  |   | 
| − | * '''இரண்டாம் கட்டம் 410,000'''
  |   | 
| − | கொழும்புத் தமிழ்ச்சங்க உதவியுடன் முன்னெடுக்கப்படும் இச்செயற்றிட்டமானது கொழும்பு தமிழ்ச்சங்க நூலகத்தில் ஆவணமாக்கல் நடவடிக்கைகளை மையமாகக் கொண்டது. கணனிகள் க. சசீவன், சரிநிகர் சிவக்குமார் மற்றும் ஜெ. செந்தூரன் ஆகிய மூன்று தன்னார்வலர்களால் மின்னூலாக்கத்திற்கென வழங்கப்பட்டன.  மின்சாரத்திற்கான செலவுகள் கொழும்பு தமிழ்ச்சங்கத்திற்குச் செலுத்தப்பட வேண்டியது. கணனி உபகரணங்கள் பழுதடையும் பட்சத்தில் நூலகம் நிறுவனம் சார்பாகவே அவற்றைத் திருத்தம் செய்ய வேண்டும். முழுநேரமாக மின்வருடவதற்கான மூன்று ஊழியர் மூலம் இச்செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட இருக்கின்றது. 
  |   | 
| − | * '''மூன்றாம் கட்டம் 300,000 ரூபாய்கள்.'''
  |   | 
| − | நூலகம் திட்டம் கடந்த 4 வருடங்களாக தன்னார்வலர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது. அது திட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற பெயர் மூலம் அழைக்கப்பட்டது. கோபி மற்றும் சசீவன் ஆகியோர் திட்ட ஒருங்கிணைப்பாளர்களாகக் கடமையாற்றி இருந்தார்கள். நூலகம் பிரமாண்டமான கட்டத்தை அடைந்த நிலையிலும் தன்னை விரிவாக்கியவாறு வளர வேண்டிய நிலையிலும் இனிவரும் காலத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளராக நிதிக்கொடுப்பனவு மூலம் ஒருவரை நியமிக்க வேண்டியுள்ளது. இப்பணிக்கான ஊழியம், இப்பணிக்குத் தேவையான கணனி, இணையம் மற்றும் தொலைபேசி வசதிகள் போன்றவற்றை நூலகம் திட்டமே ஒழுங்குபடுத்த வேண்டியுள்ளது. அது மட்டுமன்றி செய்திமடல் வெளியிட வேண்டிய தேவையும் உள்ளது. அதற்குத் தேவையான நிதிப்பயன்பாடும் இப்பகுதியில் இருந்தே செலவுசெய்யப்பட வேண்டியுள்ளது. நூலகத்தின் பரவலாக்கலுக்குத் தேவையான செயற்பாடுகள் இப்பகுதியில் உள்ள நிதிவளத்தைப் பயன்படுத்தியே முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. 
  |   | 
| − |    |   | 
| − | நிதிப்பங்களிப்புச் செய்ய விரும்புபவர்கள்,
  |   | 
| − |    |   | 
| − | * நூலகத்துக்கு மின்னஞ்சலிடுங்கள். மின்னஞ்சல் முகவரி : noolaham@gmail.com
  |   | 
| − | *மேலதிக விபரங்களுக்கு [[நூலகம்:மடலாடற்குழு அறிமுகம் |நூலகம் மடலாடற் குழு]]வில் இணைந்துகொள்ளுங்கள் 
  |   | 
| − |    |   | 
| − | </div>
  |   | 
| − |    |   | 
| − | |}
  |   | 
| − |    |   | 
| − | '''நூலகம் திட்டத்துக்கான நேரடிப் பங்களிப்பு மின்னூல்களே ஆகும்.'''
  |   | 
| − |    |   | 
| − | மின்னூல்களாக பங்களிக்க முடியாதவர்கள் தன்னார்வலர்களின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்களுக்கு நிதியுதவி வழங்கலாம். பெறப்படும் நிதி மின்னூலாக்கத்துக்கும் வழங்கி போன்ற செலவுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. வரவு, செலவு விபரங்கள் அனைத்தும் வெளிப்படையாக அறியத்தரப்படுகிறது.
  |   | 
| − |    |   | 
| − |    |   | 
| − | '''நூலகம் திட்டத்தின் தன்னார்வலர்களுக்கு நிதியுதவி அளிப்பதன் மூலம் மின்னூலாக்கத்தையும் நூலகம் திட்டத்தின் வளர்ச்சிப்பணிகளையும் ஆதரித்து உற்சாகப்படுத்த வேண்டுகிறோம்.'''
  |   | 
| − |    |   | 
| − | நன்றி.
  |   |