"பகுப்பு:வணக்கவொளி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 1: வரிசை 1:
 +
வணக்கவொளி இதழானது புலத்தில் இருந்து 2012 ஆம் ஆண்டில் இருந்து வெளிவந்துள்ளது. இதுவொரு புலத்தமிழ் காலான்டிதழ் ஆகும்.  இது பலவகையான ஈழத்து மற்றும் உலக நடப்புக்கள் பற்றிய தகவல்களைத் தாங்கி வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியராக வி. பாஸ்கரன் அவர்களும், இணையாசிரியராக வி. மோகனதாசன் அவர்களும் செயற்பட்டுள்ளனர். அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக அரசியல், சமூக, கலை ,இலக்கிய விடயங்கள், விடுதலைப் போராட்டக் கருத்துக்கள், தமிழ்த்தேசிய உரையாடல்கள் முதலான் விடயங்கள் காணப்படுகின்றன. 
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

01:18, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

வணக்கவொளி இதழானது புலத்தில் இருந்து 2012 ஆம் ஆண்டில் இருந்து வெளிவந்துள்ளது. இதுவொரு புலத்தமிழ் காலான்டிதழ் ஆகும். இது பலவகையான ஈழத்து மற்றும் உலக நடப்புக்கள் பற்றிய தகவல்களைத் தாங்கி வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியராக வி. பாஸ்கரன் அவர்களும், இணையாசிரியராக வி. மோகனதாசன் அவர்களும் செயற்பட்டுள்ளனர். அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக அரசியல், சமூக, கலை ,இலக்கிய விடயங்கள், விடுதலைப் போராட்டக் கருத்துக்கள், தமிழ்த்தேசிய உரையாடல்கள் முதலான் விடயங்கள் காணப்படுகின்றன.

"வணக்கவொளி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:வணக்கவொளி&oldid=493244" இருந்து மீள்விக்கப்பட்டது