"பகுப்பு:நம்பிக்கையின் வீடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 +
நம்பிக்கையின் வீடு இதழானது கிறிஸ்தவ பல்சுவை இதழாகும். மதம் சார்ந்த மூடநம்பிக்கைகளை விட்டு இறை நம்பிக்கையுடன் தெளிவுறும் வகையில் இவ்விதழ் வெளிடப்படுகிறது. இதுவொரு மும்மாத இதழாகும். இதன் ஆசிரியராக போதகர் ஶ்ரீதரன் ஜெயராசா அவர்கள் காணப்படுகிறார். இதனை சுயாதீன மெதடிஸ்த தமிழ் திருச்சபை வெளீட்டுள்ளது. இது மதம் சார்ந்த சஞ்சிகையாக இருந்தாலும் தனது உள்ளடக்கத்தில் மருத்துவ முறைகள், அறிவியல், விஞ்ஞான, சமூக விடயங்கள், சிந்தனைக்கு சில விடயங்கள், குறித்த சபையின் நாடளாவிய செயற்பாடுகள் முதலான விடயங்களும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதே.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

05:32, 6 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

நம்பிக்கையின் வீடு இதழானது கிறிஸ்தவ பல்சுவை இதழாகும். மதம் சார்ந்த மூடநம்பிக்கைகளை விட்டு இறை நம்பிக்கையுடன் தெளிவுறும் வகையில் இவ்விதழ் வெளிடப்படுகிறது. இதுவொரு மும்மாத இதழாகும். இதன் ஆசிரியராக போதகர் ஶ்ரீதரன் ஜெயராசா அவர்கள் காணப்படுகிறார். இதனை சுயாதீன மெதடிஸ்த தமிழ் திருச்சபை வெளீட்டுள்ளது. இது மதம் சார்ந்த சஞ்சிகையாக இருந்தாலும் தனது உள்ளடக்கத்தில் மருத்துவ முறைகள், அறிவியல், விஞ்ஞான, சமூக விடயங்கள், சிந்தனைக்கு சில விடயங்கள், குறித்த சபையின் நாடளாவிய செயற்பாடுகள் முதலான விடயங்களும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதே.

"நம்பிக்கையின் வீடு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.