"பகுப்பு:கண்மணி (இதழ்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("கண்மணி இதழ் 1975 இல் சிரித்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(வேறுபாடு ஏதுமில்லை)

03:57, 5 மார்ச் 2024 இல் கடைசித் திருத்தம்

கண்மணி இதழ் 1975 இல் சிரித்திரன் வெளியீடு செய்யும் சிறுவர் இதழாக மாதாந்தம் வெளியானது. இதன் ஆசிரியராக எஸ். சிவஞானசுந்தரம் விளங்கினார். சிறுவர்களுக்கான கதைகள், பாட்டுகள், கவிதைகள், பள்ளி பகுடிகள், புழுகுப் போட்டிகள், பொது அறிவு போட்டிகள் என சிறுவர்களுக்கான பல சுவாரசியமான விடயங்களோடு பிரசுரமானது. யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் இருந்து இந்த இதழ் வெளியானது.

"கண்மணி (இதழ்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:கண்மணி_(இதழ்)&oldid=601862" இருந்து மீள்விக்கப்பட்டது