"வலைவாசல்:முன்னோர் ஆவணகம்/" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("2020 ஆம் ஆண்டு நூலக நிறுவன அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
02:00, 23 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்
2020 ஆம் ஆண்டு நூலக நிறுவன அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்ட முன்னோர் ஆவணக செயற்றிட்டத்திற்கு 2022 ஜூலை - 2023 டிசம்பர் வரை கனகலிங்கம் சுகுமார் அவர்கள் அனுசரணையளித்து வந்தார். அதனை தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து சகாப்தன் அவர்களது அணுசரணையுடன் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.