"நூலகம்:Site support" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
					| வரிசை 2: | வரிசை 2: | ||
ஆனாலும் தன்னார்வலர்களின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்களுக்கும் வழங்கி போன்ற செலவுகளுக்கும் நிதியுதவிகள் தேவைப்படுகின்றன.  | ஆனாலும் தன்னார்வலர்களின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்களுக்கும் வழங்கி போன்ற செலவுகளுக்கும் நிதியுதவிகள் தேவைப்படுகின்றன.  | ||
| + | |||
| + | |||
{| cellspacing="3"    | {| cellspacing="3"    | ||
14:02, 31 ஆகத்து 2007 இல் நிலவும் திருத்தம்
நூலகம் திட்டம் நேரடியான நிதி உதவிகளை ஏற்றுக்கொள்வதில்லை. நூலகம் திட்டத்துக்கான நன்கொடைகள் அனைத்தும் மின்னூற்களாகவே வழங்கப்பட வேண்டும்
ஆனாலும் தன்னார்வலர்களின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்களுக்கும் வழங்கி போன்ற செலவுகளுக்கும் நிதியுதவிகள் தேவைப்படுகின்றன.
| 
 நிதிப்பங்களிப்புச் செய்ய உங்களுக்கு விருப்பமிருந்தால், 
 
  | 
மின்னூல்களாக பங்களிக்க முடியாதவர்கள்  நூலகம் திட்டத்தின் தன்னார்வலர்களுக்கு நிதியுதவி அளிப்பதன் மூலம் மின்னூலாக்கத்தையும் நூலகம் திட்டத்தின் வளர்ச்சிப்பணிகளையும் ஆதரித்து உற்சாகப்படுத்தலாம். பெறப்பட்ட நிதி மற்றும் செலவு விபரங்கள் அனைத்தும் நூலகத்தில் அறியத்தரப்படும்.
- நூலகம் திட்டத்துக்கு நிதியுதவி அளித்தோர் விபரம் : நூலகம்:நிதிப் பங்களிப்புக்கள்