"வார்ப்புரு:தினமும் ஒரு மின்னூல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
					| சி | சி | ||
| வரிசை 3: | வரிசை 3: | ||
| <br/> | <br/> | ||
| {{நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/23.05.2008}} | {{நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/23.05.2008}} | ||
| − | |||
| − | |||
| [[நூலகம்:தினமும் ஒரு மின்னூல்|முந்தைய வெளியீடுகளின் தொகுப்பு]] | [[நூலகம்:தினமும் ஒரு மின்னூல்|முந்தைய வெளியீடுகளின் தொகுப்பு]] | ||
07:52, 24 மே 2008 இல் நிலவும் திருத்தம்
தினமும் ஒரு மின்னூல்
24.05.2008: கீரிமலையினிலே:கீரிமலை பல்வேறுவகைகளில் புகழ்பெற்றது. கீரிமலையையும், அதனோடு இணைந்த இயற்கையையும், அதன் தெய்வீகம் பொருந்திய அதன் வாழ்நிலைச் சூழலையும் முவைத்து வி. கந்தவனத்தினது கவி வெளிப்பாடே இந்நூலாகும். 
வாசிக்க...
23.05.2008: கோடுகளும் கோலங்களும்:வாழ்வின் தேடல்களில், காத்திருப்புகளில் அவ்வப்போது எழுந்த சிந்தையில் கிளர்ந்த உணர்வுகளின்- தவிப்புகளின்- தரிசனங்களின் கோலங்களே இக்கதைகள் எனக்குறிப்பிடுகிறார் இந்நூலின் ஆசிரியர் குப்பிழான் ஐ. சண்முகன். 
வாசிக்க...
