"பகுப்பு:பயணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 +
பயணம் இதழ் தர்மியா அமர்வுக்கான இதழாக 2000 இல்  கொழும்பில் இருந்து வெளியானது. பிரதம ஆசிரியர்களாக அஷ் ஷெய்க் அக்ரம் அப்துல் அஸ்மாத் விளங்கினார். முஸ்லிம் மக்களது சமய, சமூக ஒழுக்க நெறிகளை எடுத்து இயம்பும் இதழாக இது வெளியானது. மக்கா பயணம், முஸ்லிம்களின் ஒழுக்கம், மதம் சார் கட்டுப்பாடுகள், விதிமுறைகளை இந்த இதழ் வெளிக்கொண்டு வந்தது.
 +
தொடர்புகளுக்கு:
 +
மீள் பார்வை மீடியா சென்டர் ,
 +
49, ஸ்ரீ மகிந்த தர்ம மாவத்தை,
 +
தெமட்டகொட
 +
தொலைபேசி - 0772227569
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]]

00:16, 13 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பயணம் இதழ் தர்மியா அமர்வுக்கான இதழாக 2000 இல் கொழும்பில் இருந்து வெளியானது. பிரதம ஆசிரியர்களாக அஷ் ஷெய்க் அக்ரம் அப்துல் அஸ்மாத் விளங்கினார். முஸ்லிம் மக்களது சமய, சமூக ஒழுக்க நெறிகளை எடுத்து இயம்பும் இதழாக இது வெளியானது. மக்கா பயணம், முஸ்லிம்களின் ஒழுக்கம், மதம் சார் கட்டுப்பாடுகள், விதிமுறைகளை இந்த இதழ் வெளிக்கொண்டு வந்தது. தொடர்புகளுக்கு: மீள் பார்வை மீடியா சென்டர் , 49, ஸ்ரீ மகிந்த தர்ம மாவத்தை, தெமட்டகொட தொலைபேசி - 0772227569

"பயணம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:பயணம்&oldid=405618" இருந்து மீள்விக்கப்பட்டது