"பகுப்பு:மானுடம் (திருகோணமலை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
மானுடம் இதழ் திருகோண மலையில் இருந்து 2008இல் வெளியானது. இதன் ஆசிரியராக திருமலை சுந்தா விளங்கினார். கவிதைக்கு முக்கிய இடம் கொடுத்து இந்த இதழ் வெளியானது. சிறு கட்டுரைகளும் இலக்கியம் சார்ந்து இந்த இதழில் வெளியானது.  
+
மானுடம் இதழ் திருகோணமலையினைக் களமாகக் கொண்டு 2008 முதல் வெளியாகியுள்ளது. இதுவொரு கவிதைச் சிற்றிதழாகும். நல்ல கவிதைகள், கட்டுரைகள் எழுத ஆரம்பிப்பவர்களுக்கு இதுவொரு சிறந்த களமாக விளங்கியுள்ளது. இதன் ஆசிரியராக திருமலை சுந்தா விளங்கினார். அவ்வகையில் 10 பக்கங்களை மட்டும் கொண்டு வெளியான இவ்விதழில் கவிதைக்கு பிரதான இடம் கொடுக்கப் பட்டதோடு, சிறு கட்டுரைகளும் இலக்கியம் சார்ந்து பதிவுகளும் கூட இந்த இதழில் வெளியாகியுள்ளது.  
  
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

03:34, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

மானுடம் இதழ் திருகோணமலையினைக் களமாகக் கொண்டு 2008 முதல் வெளியாகியுள்ளது. இதுவொரு கவிதைச் சிற்றிதழாகும். நல்ல கவிதைகள், கட்டுரைகள் எழுத ஆரம்பிப்பவர்களுக்கு இதுவொரு சிறந்த களமாக விளங்கியுள்ளது. இதன் ஆசிரியராக திருமலை சுந்தா விளங்கினார். அவ்வகையில் 10 பக்கங்களை மட்டும் கொண்டு வெளியான இவ்விதழில் கவிதைக்கு பிரதான இடம் கொடுக்கப் பட்டதோடு, சிறு கட்டுரைகளும் இலக்கியம் சார்ந்து பதிவுகளும் கூட இந்த இதழில் வெளியாகியுள்ளது.

"மானுடம் (திருகோணமலை)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.