"பகுப்பு:தாயும் சேயும்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 +
தாயும் சேயும் முதலாவது இதழ் 2008 இல் புத்தளத்தில் இருந்து வெளிவந்தது. ஆரம்ப மனிதனதும் விலங்குகளினதும் , நிறுவனமும் ஐ.சி ஆர் சி  நிறுவனமும் சேர்ந்து இந்த இதழை வெளியீடு செய்தார்கள், இதன் ஆசிரியர் வைத்திய கலாநிதி எ .சந்திரசேகரம். மருத்துவம் சம்பந்தமான விடயங்களை மாத்திரம் தாங்கி வெளிவந்த சஞ்சிகை. மருத்துவ குறிப்புகள், நோய் தடுப்பு, நோய் சிகிச்சை போன்ற மருத்துவம் சார் விடயங்கள் இடம் பெற்றன.
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

01:33, 11 பெப்ரவரி 2016 இல் கடைசித் திருத்தம்

தாயும் சேயும் முதலாவது இதழ் 2008 இல் புத்தளத்தில் இருந்து வெளிவந்தது. ஆரம்ப மனிதனதும் விலங்குகளினதும் , நிறுவனமும் ஐ.சி ஆர் சி நிறுவனமும் சேர்ந்து இந்த இதழை வெளியீடு செய்தார்கள், இதன் ஆசிரியர் வைத்திய கலாநிதி எ .சந்திரசேகரம். மருத்துவம் சம்பந்தமான விடயங்களை மாத்திரம் தாங்கி வெளிவந்த சஞ்சிகை. மருத்துவ குறிப்புகள், நோய் தடுப்பு, நோய் சிகிச்சை போன்ற மருத்துவம் சார் விடயங்கள் இடம் பெற்றன.

"தாயும் சேயும்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.