"பகுப்பு:புத்தெழில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 +
புத்தெழில் சஞ்சிகை 1988 புரட்டாதி யில் திங்கள் இதழாக வெளிவர ஆரம்பித்தது, இதன் ஆசிரியராக தி. ஞானசேகரன் விளங்கினார். யாழ்ப்பாணம் புத்தூரில் இருந்து இந்த இதழ் வெளியானது. காலை இலக்கியம் சார் அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த இதழ் வெளியானது. ஈழத்தின் பல இலக்கிய கர்த்தாக்கள் இந்த இதழை அலங்கரித்தனர். கவிதைகள், கட்டுரைகள், பழந் தமிழ் இலக்கியம், சிறுகதை என பல சுவாரசியமான விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

01:46, 15 சூலை 2016 இல் கடைசித் திருத்தம்

புத்தெழில் சஞ்சிகை 1988 புரட்டாதி யில் திங்கள் இதழாக வெளிவர ஆரம்பித்தது, இதன் ஆசிரியராக தி. ஞானசேகரன் விளங்கினார். யாழ்ப்பாணம் புத்தூரில் இருந்து இந்த இதழ் வெளியானது. காலை இலக்கியம் சார் அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த இதழ் வெளியானது. ஈழத்தின் பல இலக்கிய கர்த்தாக்கள் இந்த இதழை அலங்கரித்தனர். கவிதைகள், கட்டுரைகள், பழந் தமிழ் இலக்கியம், சிறுகதை என பல சுவாரசியமான விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.

"புத்தெழில்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:புத்தெழில்&oldid=185051" இருந்து மீள்விக்கப்பட்டது