"பகுப்பு:வித்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 +
வித்து சஞ்சிகையானது கொழும்பினைக் களமாகக் கொண்டு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதுவொரு மாதாந்த அறிவியல் மாணவர் சஞ்கிகை ஆகும்.இதனை செலக்‌ஷன் நூல் வெளியீட்டுக் குழு, யாழ்ப்பாணம் வெளியீடு செய்துள்ளது.  மாணவர்களுக்கான அறிவியல் சார் விடயங்கள், கேள்வி பதில்கள் முதலான விடயங்களுடன் வெளியீடு கண்டுள்ளது.அவ்வகையில் இதன் உள்ளடக்க விடங்களாக பொது அறிவுப்போட்டி,ENGLISH CORNER, உளவியல் பகுதி,  கணிதம், VIROLOGY,  உபநிடதங்கள் ஓர் அறிமுகம், வித்துவின் வித்தகர்களே!, கவிதைகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
 +
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

03:50, 30 நவம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

வித்து சஞ்சிகையானது கொழும்பினைக் களமாகக் கொண்டு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதுவொரு மாதாந்த அறிவியல் மாணவர் சஞ்கிகை ஆகும்.இதனை செலக்‌ஷன் நூல் வெளியீட்டுக் குழு, யாழ்ப்பாணம் வெளியீடு செய்துள்ளது. மாணவர்களுக்கான அறிவியல் சார் விடயங்கள், கேள்வி பதில்கள் முதலான விடயங்களுடன் வெளியீடு கண்டுள்ளது.அவ்வகையில் இதன் உள்ளடக்க விடங்களாக பொது அறிவுப்போட்டி,ENGLISH CORNER, உளவியல் பகுதி, கணிதம், VIROLOGY, உபநிடதங்கள் ஓர் அறிமுகம், வித்துவின் வித்தகர்களே!, கவிதைகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"வித்து" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:வித்து&oldid=492854" இருந்து மீள்விக்கப்பட்டது