"பகுப்பு:நலம் (இதழ்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
நலம் 2010 ஆண்டு தொடக்கம் கனடாவினைக் களமாகக் கொண்டு வெளிவந்த உடல் நலம் சார்ந்த சஞ்சிகையாக இது காணப்படுகிறது. இதுவொரு இலவச இதழாகும் . இதன் பதிப்பாசிரியராக Tam Sivatharsan அவர்கள் காணப்படுகிறார். இதழாசிரியராக Paul Chantiapillai அவர்கள் காணப்படுகிறார். இதனை Marumoli Media Network வெளியீடு செய்துள்ளது. இது முற்றிலும் உடல் நலம் சார்ந்த சஞ்சிகையான படியால் இதன் உள்ளடகங்கள் யாவும் உடல் நலம் சார்ந்த குறிப்புக்கள், நோய் நீக்கள் முறைமைகள் , மருத்துவக் குறிப்புக்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன. அத்துடன் வாசகர்களிடம் இருந்து கேள்விகளைப் பெற்று அதற்கான தீர்வுகளையும் வெளியிடும் சஞ்கிகையாகவும் இது காணப்படுகின்றது.
+
நலம் 2010ஆம் ஆண்டு தொடக்கம் கனடாவினைக் களமாகக் கொண்டு வெளிவந்த உடல் நலம் சார்ந்த சஞ்சிகையாக இது காணப்படுகிறது. இதுவொரு இலவச இதழாகும் . இதன் பதிப்பாசிரியராக Tam Sivatharsan அவர்கள் காணப்படுகிறார். இதழாசிரியராக Paul Chantiapillai அவர்கள் காணப்படுகிறார். இதனை Marumoli Media Network வெளியீடு செய்துள்ளது. இது முற்றிலும் உடல் நலம் சார்ந்த சஞ்சிகையான படியால் இதன் உள்ளடகங்கள் யாவும் உடல் நலம் சார்ந்த குறிப்புக்கள், நோய் நீக்கள் முறைமைகள் , மருத்துவக் குறிப்புக்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன. அத்துடன் வாசகர்களிடம் இருந்து கேள்விகளைப் பெற்று அதற்கான தீர்வுகளையும் வெளியிடும் சஞ்கிகையாகவும் இது காணப்படுகின்றது.
  
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

05:30, 6 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

நலம் 2010ஆம் ஆண்டு தொடக்கம் கனடாவினைக் களமாகக் கொண்டு வெளிவந்த உடல் நலம் சார்ந்த சஞ்சிகையாக இது காணப்படுகிறது. இதுவொரு இலவச இதழாகும் . இதன் பதிப்பாசிரியராக Tam Sivatharsan அவர்கள் காணப்படுகிறார். இதழாசிரியராக Paul Chantiapillai அவர்கள் காணப்படுகிறார். இதனை Marumoli Media Network வெளியீடு செய்துள்ளது. இது முற்றிலும் உடல் நலம் சார்ந்த சஞ்சிகையான படியால் இதன் உள்ளடகங்கள் யாவும் உடல் நலம் சார்ந்த குறிப்புக்கள், நோய் நீக்கள் முறைமைகள் , மருத்துவக் குறிப்புக்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன. அத்துடன் வாசகர்களிடம் இருந்து கேள்விகளைப் பெற்று அதற்கான தீர்வுகளையும் வெளியிடும் சஞ்கிகையாகவும் இது காணப்படுகின்றது.

"நலம் (இதழ்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:நலம்_(இதழ்)&oldid=493662" இருந்து மீள்விக்கப்பட்டது