நூலகம்:நிதிப் பங்களிப்புக்கள்
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:37, 18 ஆகத்து 2011 அன்றிருந்தவாரான திருத்தம்
|
நிதிப் பங்களிப்புக்கள் நூலக நிறுவனத்திற்குக் கிடைக்கும் நன்கொடைகள் பின்வரும் தேவைகளுக்குப் பயன்படுகின்றன.
நூலக நிறுவனத்தின் செலவுகள் ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக தனிநபர்களாலோ, குழுக்களாலோ அல்லது அமைப்புக்களாலோ பொறுப்பெடுக்கப்படுகின்றன. மேலதிக செலவுகள் சிறிதாக வழங்கப்படும் நிதிப் பங்களிப்புக்கள் மூலம் ஈடு செய்யப்படுகின்றன.
|
2011: மாதாந்த முதன்மைப் பங்களிப்பாளர்கள்
|
வரவுகள் - 2011
| Details | LKR |
|---|---|
| Sivayoham Tooting Amman Koyil | 347,200.00 |
| R. Pathmanaba Iyer | 190,000.00 |
| Perth (Australia) | 127,700.00 |
| xxx | 100,000.00 |
| T. Kopinath | 60,000.00 |
| Dr. Manamohan | 58,000.00 |
| L. Natkeeran | 50,075.00 |
| TOTAL | 932,975.00 |
செலவுகள் - 2011
| Expenditure | இலங். ரூ. |
|---|---|
| 19.07.2011 வரையான செலவுகள் | 803,884.45 |
| மீதி | 129,090.55 |