பகுப்பு:பண்பாடு (இதழ்)

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:50, 1 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'பண்பாடு' இதழானது இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஒரு வெளியீடாகும். 1991ஆம் ஆண்டு வெளியீடு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக வெளிவருகின்ற சமூக கலை இலக்கிய ஆய்வுச் சஞ்சிகை ஆகும்.

இதழின் நிர்வாக ஆசிரியர் திருமதி.சாந்தி நாவுக்கரசன். சமயம் என்ற தளத்திலிருந்து சமூகம், கலை, இலக்கியம், பண்பாடு,மொழி சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை தாங்கி வெளிவருகின்றது. ISSN:2235-9621

தொடர்புகளுக்கு:- இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், இல.248,1/1, காலி வீதி, கொழும்பு-04.