பகுப்பு:மூன்றாவது கண்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மூன்றாவது கண் இதழ் 2002 ஆடி இல் இருந்து வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியராக சி.ஜெயசங்கரும் உதவி ஆசிரியர்களாக தி. லளினி, த. மலர்செல்வன் ஆகியோரும் செயற்பட்டனர். வைத்தியம், சினிமா, தமிழ் பண்பாடு, விளையாட்டு, கவிதை, நேர்காணல், ஓவியங்கள் பல்சுவை சார்ந்த விடயங்களை தாங்கி மட்டக்களப்பில் இருந்து வெளியானது.