பகுப்பு:ரூஹா சுவாச காற்று

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:28, 2 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

ரூஹா சுவாச காற்று இந்தியாவினைக் களமாகக் கொண்டு இயங்கும் கிறிஸ்வ சபையின் இதழாகும். இதனை வெளியிடுபவராகவும், ஆசிரியராகவும் அல்வின் தோமஸ் அவர்கள் காணப்படுகின்றார். முற்றிலும் கிறிஸ்வ சமயம் சார்ந்த விடயங்களைத் தாங்கி இவ்விதழானது வெளிவருகின்றது. இலங்கையில் இடம் பெற்ற ஆசீர்வாதப் பெருவிழாவின் விடயங்களைக் கொண்டதாக குறித்த இவ்விதழானது காணப்படுகின்றது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக ஆசிர்வாத விழாக்கள், ஜெபங்கள், வினாவிடைப் போட்டிகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"ரூஹா சுவாச காற்று" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.