பகுப்பு:சோதிட பரிபாலினி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:25, 7 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

இரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்க வெளியீடாக 70களின் இறுதியில் யாழ்ப்பாணத்தில் உள்ள கொக்குவிலில் இருந்து வெளிவந்த இதழாக சோதிட பரிபாலினி காணப்படுகிறது. இதன் ஆசிரியராக சோதிட பரிபாலன மடத்தில் இருந்து இ.சி.இ வெங்கடேச ஐயர் செயற்பட்டார். இது பஞ்சாங்கம் மற்றும் சோதிட விடயங்களைத் தாங்கிய வெவ்வேறு நபர்கள் எழுதிய கட்டுரைகளாக வெளிவந்துள்ளது. இதன் உள்ளடக்கங்களாக சந்திர பலனச் சக்கரம், கணித ஜோதிடம், பன்னிரு கிரக ராசி பலன், இலங்கையின் பலன்கள், வானஸ்சாத்திரப் பகுதி, விவாக விடயம், விரதங்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"சோதிட பரிபாலினி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.