பகுப்பு:களம்

நூலகம் இல் இருந்து
Volunteer VP (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:51, 11 ஏப்ரல் 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

களம் இதழ் மட்டக்களப்பு பிரதேசத்தில் இருந்து 1984 இல் வெளிவர ஆரம்பித்தது. களம் கலை இலக்கிய வெளியீடு இந்த இதழை வெளியீடு செய்தது. கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் அடங்கலாக இந்த இதழ் வெளியானது. பல காத்திரமான படைப்புகள் இந்த இதழில் வெளியானது. பித்தன் முதற்கொண்டு சேரன் வரை பல காத்திரமான எழுத்தாளர்களது ஆக்கங்கள் இடம்பெற்றன.1984,1985 இல் வெளிவந்த இந்த இதழ் இடைநிறுத்த பட்டு மீண்டும் 1996 மாசியில் மீண்டும் வெளிவந்தது.

"களம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:களம்&oldid=605334" இருந்து மீள்விக்கப்பட்டது