வலைவாசல்:தில்லைநாதன் முத்துசாமிப்பிள்ளை சேகரம்/அறிமுகம்
நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:28, 22 செப்டம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("தில்லைநாதன் முத்துசாமி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தில்லைநாதன் முத்துசாமிப்பிள்ளை அவர்கள் 1965 - 1977 ஆம் ஆண்டு இலங்கைநெடுஞ்சாலைகள் திணைக்களத்தின் கட்டுமான பொறியாளர் (முன்னாள் PWD) தலைமை ஒப்பந்த பொறியாளர், தொழில்நுட்ப சேவைகள் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளதோடு தற்போது இலங்கை தேசிய ஒப்பந்ததாரர்கள் சங்கத்தில் (வடக்கு கிளை) ஆலோசனை பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் பொறியியல் மற்றும் தொழிநுட்பம் சார் நூல்கள், ஏனைய துறை சார் ஆவணங்கள், கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன்னதாக வெளிவந்த பத்திரிகைகளின் தொகுதி என 20,000 ற்கு மேற்பட்ட 300,000 பக்கங்களை கொண்ட சேகரங்களை பாதுகாத்து வைத்துள்ளார். இவற்றை எண்ணிமப்படுத்தி பாதுகாப்பதன் மூலம் பொறியியல் மற்றும் தொழிநுட்பத்துறை ஆவணங்களுக்கென தனியான ஒரு பெரும் சேகரத்தை உருவாக்க முடியும்.