நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/06.06.2008
From நூலகம்
06.06.2008: நூல்தேட்டத்தில் கலாபூஷணம் பி. எம். புன்னியாமீன்: பதிப்பாளரும் எழுத்தாளருமான பி. எம். புன்னியாமீன் அவர்களின் நூல்களை என். செல்வராஜா அவர்கள் நூல்தேட்டத்தில் முழுமையாக ஆவணப்படுத்தியுள்ளார். அது தொடர்பான விரிவான விபரங்களைக் கொண்ட நூலே இதுவாகும்.
வாசிக்க...