பகுப்பு:வெற்றிமணி (யேர்மனி)

From நூலகம்

வெற்றிமணி பத்திரிகை ஜேர்மனி யில் இருந்து வெளிவருகிறது. இலவச வெளியீடாக வெளிவரும் இந்தப் பத்திரிகையின் ஆசிரியராக கலாநிதி மு.க.சு. சிவகுமாரன் திகழ்கிறார். மொழி, பண்பாடு, பரதம், தமிழ் பண்பாட்டு விழுமியங்கள், அறிவியல், புதிய கண்டு பிடிப்புகள் சார் செய்திகள், ஈழத்து பிரபலங்களின் தகவல்கள், சினிமா, ஆன்மீகம் என பல விடயங்கள் தாங்கி வருகின்றது. புலம் பெயர்ந்த நாடுகளில் எம்மவர்களின் நிகழ்வுகளில் செய்திகள் இதில் தவறாது வெளிவருகிறது. அதிக விளம்பரங்களோடு வெளிவரும் பத்திரிகையாக விளங்குகின்ற போதும் புலம் பெயர்ந்தவர்கள் மட்டில் எமது பண்பாட்டு அம்சங்களை பதிய வைக்க இந்தப் பத்திரிகை பெரும் சேவை செய்கிறது.

Pages in category "வெற்றிமணி (யேர்மனி)"

The following 150 pages are in this category, out of 150 total.