நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/01.07.2008
From நூலகம்
01.07.2008: மார்க்சியமும் இலக்கியமும்: அலன் ஸ்விஞ்வுட் எழுதிய நாவலும் புரட்சியும் என்ற நூலினதும், கேரி சோல் மொர்சன் எழுதிய சோசலிச யதார்த்தவாதமும் இலக்கியக்கோட்பாடும் என்ற நூலினதும் உருவம், உள்ளடக்கம் ஆகியன பற்றிய நூல். ரெஜி சிறிவர்த்தனா எழுதிய மார்க்சிய விமர்சனம் என்ற கட்டுரையினது தமிழாக்கமும் இடம்பெற்றுள்ளது.
வாசிக்க...