07.07.2008: பிரயோககணிதம்- நிலையியல்: பிரயோக கணித வகை மாதிரியில் நிலையியல் பற்றி விரிவான விளக்கங்களுடன் பயிற்சிகளையும் உள்ளடக்கிய நூலே இதுவாகும். இந்நூல் கா. கணேசலிங்கம் அவர்களால் எழுதப்பட்டது. வாசிக்க...