நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/08.06.2008
From நூலகம்
08.06.2008: நூல்தேட்டத்தில் சிந்தனை வட்டம்: சிந்தனை வட்டம் என்னும் அமைப்பினூடாக கலாபூஷணம் பி. எம். புன்னியாமீன் பல்வேறு துறைசார்ந்த நூல்களைப் பதிப்பித்து வருகின்றார். சிந்தனை வட்டத்தினூடாக வெளிவந்த பதிப்புக்களை நூல்தேட்டத்தினூடாக என். செல்வராஜா ஆவணப்படுத்தியுள்ளார்.
வாசிக்க...