நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/16.05.2008
From நூலகம்
16.05.2008: பேராசிரியர் எதிரிவீர சரச்சந்திரவும் ஈழத்து நாடக மரபும்: 1960 களில் ஈழத்துத் தமிழரின் நாடக மூலமான கூத்தினது மீள் கண்டுபிடிப்பும், அதன் செம்மைப்பாடும் பேராசிரியர் சரச்சந்திராவின் நேரடித்தாக்கத்தின் விளைவுகளாகும். அவ்வகையில் அவரைப் பற்றிய சுருக்கமான அறிமுகத்தை வழங்கும் நூலாகும்.
வாசிக்க...