நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/21.05.2008
From நூலகம்
21.05.2008: பாட்டும் கதையும்:இந்நூலில் உள்ள பாட்டுக்கள் சிறுவர்களுக்கு மிகவும் ஏற்றவை. ஏனென்றால், இவை மிகவும் இலகுவான சொற்களால் ஆனவை. எளிமையான ஓசையமைப்புக் கொண்டவை.சுவையான கதைகளையும் சொல்வனவாய் உள்ளவை.
வாசிக்க...