நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/24.05.2008
From நூலகம்
24.05.2008: கீரிமலையினிலே:கீரிமலை பல்வேறுவகைகளில் புகழ்பெற்றது. கீரிமலையையும், அதனோடு இணைந்த இயற்கையையும், அதன் தெய்வீகம் பொருந்திய அதன் வாழ்நிலைச் சூழலையும் முவைத்து வி. கந்தவனத்தினது கவி வெளிப்பாடே இந்நூலாகும்.
வாசிக்க...