பகுப்பு:எழில்

From நூலகம்

எழில் இதழ் 70 களின் ஆரம்பத்தில் இருமாத இதழாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியானது. இதன் ஆசிரியராக மனு.அரியநாயகம் விளங்கினார். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், அஞ்சலிகள், சிறு தகவல்கள், போட்டிகள் என பல்சுவை சார் அம்சங்களையும் தாங்கி இந்த இதழ் வெளியானது.