பகுப்பு:குருசேத்திரம்

From நூலகம்

குருசேத்திரம் இதழானது யாப்பாணம், கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியினரின் குருசேத்திரம் வெளியீடாக 2020 மே மாதம் தொடக்கம் தொடர்ச்சியாக மாதமொருமுரை வெளிவரும் மாத இதழாகும். இதன் ஆசிரியராக திரு. சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்கள் காணப்படுகிறார். இணை ஆசிரியர்களாக ஞா. இரத்தினசிங்கம் மற்றும் ம.நிரேஸ்குமார் ஆகியோர் காணப்படுகின்றனர். இச்சஞ்சிகையின் உள்ளடக்கங்களாக கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியினரின் குருசேத்திரத்தின் மாதாந்த செயற்பாடுகள், நிகழ்வுகள், இணையவழிக் கலைந்துரையாடல் குறிப்புக்கள், விமர்சன மற்றும் விளக்கக்கட்டுரைகள் என்பன காணப்படுகின்றன. தொடர்புக்கு- guruseththiram@gamil.com

Pages in category "குருசேத்திரம்"

The following 31 pages are in this category, out of 31 total.